சென்னை : இந்தியாவில் நடைபெற இருக்கும் உள்ளூர் தொடரான துலீப் ட்ராபி தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களை நீக்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடும் உள்ளூர் தொடரான துலீப் டிராபி டெஸ்ட் தொடரானது வரும் செப்.5ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான 4 அணிகளை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. மேலும், இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் முகமது ஷமி […]
ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 46 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறாவிட்டாலும், இந்த அணியின் வீரரான உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்துள்ளார். […]
ஐபிஎல் சீசன் 15 வது போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக நடைபெற்ற 28 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உர்மான் மாலிக் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி 2002 ஆம் ஆண்டின் அதிவேகப் 5 பந்துவீச்சாளர் எனும் பெயரைப் பெற்றுள்ளார். தற்போது இது குறித்து பேசியுள்ள மாலிக், எனக்கு வேகம் என்பது […]
நேற்று உம்ரான் மாலிக் வீசிய பந்து 153 கி.மீ வேகத்தில் வீசி சாதனை படைத்துள்ளார். உம்ரான் மாலிக் கொல்கத்தா அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து, நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் கவனத்தை ஈர்த்தார். 4 ஓவர்கள் வீசிய உம்ரான் மாலிக் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் தனது […]