ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனால், இறுதிப்போட்டியில் 2 முறை கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியும், ஐந்து முறை கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியும் மோதவுள்ளது. கிரிக்கெட் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் கொண்ட […]
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 , இமாம்-உல்-ஹக் 36 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஜஸ்பிரித் […]
நாற்காலி நடுவரைக் திட்டியதற்காக உலகின் இரண்டாம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவுக்கு $17,000 (சுமார் ₹9 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் – ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் நேற்று முன்னேறினா். இவர்கள் இருவரும் நாளை இறுதி போட்டியில் மோதுகின்றனர். நேற்று நடத்த 2-ஆவது அரையிறுதியில் போட்டியில் மெத்வதேவ், கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் இருவரும் மோதினர். இப்போட்டியில் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை 7-6 (7-5), […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வீரர் ஒருவர் தகுதிச்சுற்றில் விளையாடி ஓய்வில் அமர்ந்திருந்த போது ஒரு சிறுமியை கூப்பிட்டு, தன்னிடமிருந்த வாழைப்பழத்தை கொடுத்து அதை உரித்து தரும்படி கேட்டுள்ளார். இதனை கண்ட நடுவர் ஜான் ப்ளோம் உடனடியாக அந்த சிறுமியை பார்த்து பழத்தை திரும்ப அந்த வீரரிடமே அளிக்கும்படி கூறினார். வீரரின் செயலுக்கு எதிர்ப்பும், நடுவரின் செயலுக்கு பாராட்டுகளும் குவிந்தது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த […]
ஸ்டீவ் பக்னர் 1989 முதல் 2009 வரை 128 டெஸ்ட் மற்றும் 181 ஒருநாள் போட்டிகளில் அம்பயராக பணியாற்றினார். இவரின் சாதனையை தற்போது அலீம் தார் 129 டெஸ்ட் போட்டியில் அம்பயராக இருந்து முறியடித்து உள்ளார். நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியின் அம்பயராக பாகிஸ்தானின் அலீம் தார் இருந்து […]
கராச்சியில் உள்ள டிஎம்சி மைதானத்தில் நடந்த கிளப் கிரிக்கெட் போட்டியில் அம்பயரிங் செய்துக் கொண்டிருந்த நசீம் ஷேக் என்ற 56 வயது அம்பயர் திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலே நசீம் உயிரிழந்தார். இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருவத்துவர் அறிவித்தனர். யார் இந்த நசீம் ஷேக் ? நசீம் ஷேக் கறிக்கடை வியாபாரி ஆவார். இவர் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். […]