முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வடகிழக்கு டெல்லி வன்முறையில் பங்கு வகித்ததாகக் கைது கைது செய்யப்பட்ட ஜே.என்.யு முன்னாள் மாணவர் உமர் காலித் குடும்பத்தை சந்திக்க கோரிய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. காலித் தற்போது பத்து நாள் போலீஸ் ரிமாண்டில் உள்ளார். அவரது ரிமாண்ட் காலம் செப்டம்பர் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ரிமாண்ட் காலத்தில் காலித் குடும்பத்தை சந்திக்க விரும்புகிறார் என்று […]
கடந்த பிப்ரவரி மாதம் பிப்ரவரி 24-ம் தேதி அன்று வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும் , சட்டத்திற்கு எதிரானவர்களுக்கும் இடையே பயங்கர கலவரம் நடைபெற்றது. இந்த கலவரம் ஜாஃப்ராபாத், சிவ் விஹார், சீலம்பூர், ஷாகுர் பஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர், 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். 108 காவல்துறையினர் காயமடைந்தனர், இரண்டு பேர்உயிரிழந்தனர். இந்த கலவரம் தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் […]