Tag: umansandi

MeToo_வில் சிக்கிய முன்னாள் முதல்வர்…சரிதா நாயர் சர்சை மீண்டும் வெடிக்கிறது…!!

தற்போது பாலியல் தொடர்பாக பாதிப்புகளை பெண்கள் ஒருங்கிணைந்து MeToo_வில் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகளை பதித்து தருவதாக மக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றி விட்டதாக சரிதா நாயர், பிஜூ ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. இந்த ஊழலில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு அப்போதைய முதல்-மந்திரி உம்மன் சாண்டி, மின்சார மந்திரி உள்ளிட்டோர் லஞ்சம் […]

#Congress 8 Min Read
Default Image