இயற்கை பேரிடர் நமக்கு பெருத்த சோகத்தையும், நீங்கா வழிகளைக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் இது இயற்கை அன்னை நமக்கு கொடுத்த எச்சரிக்கையும் கூட. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா நதியில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்க்கான சர்ச்சை நீண்டு கொண்டே செல்கின்றது.இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்தவிவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று விஸ்வ ஹிந்து அமைப்பும்,இந்து அமைப்புகளும்,பாஜகாவும் தீவிரமாக உள்ளது. மேலும் உலக அளவில் இந்துக்கள் தான் அதிக சகிப்புத்தன்மை உடையவர்கள். அவர்களின் சகிப்பு தன்மையை எக்காரணத்தை கொண்டும் சோதிக்க கூடாது என பா.ஜக தலைவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த […]