Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். தற்பொழுது, விபத்தில் காயமடைந்தவர்கள் உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். நாகர்கோவிலிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்து ஆசனூர் பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், போலீசார் இது விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலம் கட்டுமான பணி […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இடி தாக்கி 60 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள உ.செல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவர் விவசாயம் செய்துவருகிறது. தனக்கு சொந்தமான தன்னுடைய விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அவரின் ஆடுகள் வயலில் கட்டப்பட்டிருந்தது. நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இடிதாக்கிய காரணத்தால் அங்கு கட்டப்பட்டிருந்த 60 ஆடுகள் கருகி […]
உளுந்தூர்பேட்டையில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டோர் மாவட்டமாக சென்னை உள்ளது, மேலும் செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை, வேலூர், போன்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை சில தினங்களாகவே அதிகரித்து தான் வருகிறது, […]
உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 3-ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, கொரோனா தொற்று அதிகமுள்ள ஐந்து மாவட்டங்களில் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த வைரசின் தாக்கத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், […]
தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகின்ற 31-ம் தேதி வரை 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியில் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியில் கட்டணம் வசூல் செய்யப்படாமல் அனுமதிக்கப்படுகிறது.