இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பேட்ட படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.மேலும் நடிகர் நவாஸுதின் சித்திக் நடிகர் சசிகுமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.நடிகை சிம்ரன், நடிகை த்ரிஷா,நடிகர் பாபி சிம்ஹா எனப் நடிகர் நடிகை பட்டாளமே படத்தில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அவர் இசையில் தற்போது வெளியான ‘மரண மாஸ்’ பாடல் இணையத்தில் செம சக்கைபோடு போட்டு வருகிறது.இந்நிலையில் இதுவரை யூடியூபில் 9 மில்லியன் பார்வைகளை […]