Tag: ulcer

தினமும் ஒரு பள்ளு பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Garlic -தினமும் ஒரு பள்ளு  பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பூண்டை பச்சையாக சாப்பிடும் போது பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது .பூண்டை நசுக்கி ஐந்து நிமிடம் காற்றோட்டமாக வைக்க வேண்டும் .அவ்வாறு வைக்கும் போது அதில் உள்ள ரசாயனம் காற்றுடன் வினை புரியும், பிறகு அதை உமிழ் நீருடன் மென்று  சாப்பிடும் போது அதன் முழு பலனையும் பெற முடியும் . நன்மைகள் ; பூண்டில் ஆலசின் என்ற […]

#Heart Attack 6 Min Read
garlic (2) (1)

எலுமிச்சையை அதிகம் உபயோகிப்பதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்…!

எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு வைட்டமின் சி அதிக அளவில் கிடைக்கிறது என்பது அனைவருமே அறிந்தது தான். பெரும்பாலும் சில சமயங்களில் எலுமிச்சம்பழம் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுவதுடன் மட்டுமல்லாமல், குளிர் பானங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சில அழகு சம்பந்தப்பட்ட செயல்முறைகளுக்கும் எலுமிச்சை சாறு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம்பழத்தை பயன்படுத்துவது நல்லது தான். ஆனால் எந்த நேரத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், எலுமிச்சையை உட்கொள்வதே நமது உடலுக்கு […]

#Teeth 6 Min Read
Default Image

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப இந்த 5 பழங்களை சாப்பிடுங்க

நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள். நம்மில் பலரும் பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி காலையில் எழுந்தவுடன் பரபரப்பாக வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு, அலுவலக வேலைகளை நோக்கி செல்வதுண்டு. இதனால் நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள் […]

fruits 8 Min Read
Default Image

அட இவ்வளவு நன்மைகளா? ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள்!

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள். இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, அனைத்து பழங்களையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு பழங்களிலும், நமது உடல் ஆரோக்கியத்தை பல வகையான சத்துக்கள் உள்ளது. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள் பற்றி பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி இன்று நம்மை தாக்க கூடிய புதிய நோய்களை மேற்கொள்ள, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அவசியமான ஒன்று. நாம் […]

benifits 4 Min Read
Default Image

அல்சருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முட்டைகோஸ்

அல்சருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முட்டைகோஸ். இன்று வளர்ந்து வரும் நாகரீகம், நம்மை ஒரு இயந்திரமாக மாற்றி விடுகிறது. இதனால் நமக்கு சாப்பிடக் கூட நேரம் இல்லாமல், நமது வேலைகளை நோக்கி விரைந்து செல்கின்றோம். இதனால் நாம் உணவுகளின் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இன்று வயிற்று புண் ஏற்படுகிறது. வயிற்றுப்புண் முட்டைகோஸில் வயிற்றுப்புண்ணை ஆற்ற கூடிய ஆற்றல் கொண்டது. இந்த முட்டைகோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம், நான்கு முறை […]

#Cabbage 3 Min Read
Default Image

உங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளதா? அப்ப கண்டிப்பா இந்த காய்கறியை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!

பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள். நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கரிகளை சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் அனைவருமே அணைத்து காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில், பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். குடல் புண் இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே, குடல் புண் மற்றும் வாய் புண் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதற்கு நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் கூட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள், பீன்ஸை தண்ணீரில் […]

beens 3 Min Read
Default Image

குடல் புண் ஏற்படாமல் தடுக்க வேண்டுமா? அப்ப இதை பண்ணுங்க!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே குடல்புண் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தற்போது பார்ப்போம்.  காலை உணவு  இயந்திரம் போன்று வேகமாக இயங்கி கொண்டிருக்கும் உலகில், மனிதனும் ஒரு இயந்திரத்தை போன்றே செயல்படுகின்றான். இதனால், பலரும் காலை உணவை மறந்து விடுகின்றனர். எனவே குடல்புண்ணிலிருந்து விடுபட, காலை உணவை தவிர்க்காமல், சரியான நேரத்திற்கு உண்ண வேண்டும்.  நேரம் தவறாமை  நாம் நம்முடைய மற்ற கடமைகளில் நேரம் தவறாமல் […]

breakfast 3 Min Read
Default Image

நமது உடல் ஆரோக்கியத்தை சீராக்கும் சீரகத்தின் நன்மைகள்!

பெரும்பாலும் நாம் நம்முடைய சமையல்களில் அனைத்து உணவுகளிலும், சீரகத்தை சேர்த்துக் கொள்வது வழக்கம். இந்த சீரகம் நமக்கு பார்ப்பதற்கு அழகாக தெரியவில்லை என்றாலும், மிக சிறியதாக இருந்தாலும், இதில் மருத்துவ குணங்கள் மிகவும் அதிகம் உள்ளது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், எந்த ஒரு நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்க கூடிய ஒன்றாகும். செரிமானம்  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாம் சாப்பிடும் உணவு செரிமானமாகாமல் காணப்படுவது வழக்கம். அந்த வகையில் […]

#Headache 5 Min Read
Default Image

இதை செய்தால் மட்டுமே போதும் வயிற்றில் ஏற்படும் புண்கள் சரியாகிவிடும்!

வயிற்றுப்புண்ணை சரிசெய்யும் இயற்கை வழிமுறைகள் : சரியான நேரத்தில் உணவுகளை எடுக்காமல் இருப்பதாலும் சரியான உணவுகளை எடுக்காமல் இருப்பதாலும் நிறைய நபர்களுக்கு வயிற்று புண்கள் ஏற்படுகின்றன.இன்று நிறைய பேருக்கு இருக்கும் பிரச்சனைகளில் அல்சரும் ஒன்றாகும். இதனை தடுக்க இயற்கை வைத்தியம் சிறந்த ஒன்றாகும்.இயற்கை மருத்துவம் மூலம் எவ்வாறு வயிற்று புண்ணை சரி செய்யலாம் என்பதை பற்றி பின்வருமாறு காண்போம். தினமும் காலையில் அரை ஸ்பூன் சுக்குத்தூளை கரும்பு சாற்றில் கலந்து குடுத்தால் வயிற்று புண் விரைவில் குணமாகும். ஒரு […]

health 3 Min Read
Default Image

குடற்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் இதெல்லாம் செய்யாதீங்க!

குடல் புண் எவ்வாறு வருகிறது. குடல் புண் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்.  குடல் புண் என்பது, நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கிறது.   இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள  மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது. இதை தான் குடல் புண் என்று சொல்லுகிறோம். பொதுவாக நமக்கு பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் […]

health 4 Min Read
Default Image

நீங்க சிப்ஸ் விரும்பி சாப்பிடுபவரா? அப்ப நீங்க கண்டிப்பா இதை படிங்க!

இன்று அதிகமானோர் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். உணவுகளை பொறுத்தவரையில் நாம் அதிகமாக எண்ணெய் நிறைந்த உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அந்த வகையில், இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக விரும்பி உக்கிர உணவுகளில் சிப்ஸ் வகைகளும் ஒன்று. தற்போது இந்த பதிவில், சிப்ஸ் சாப்பிடுவதால், நமது உடல் நலத்திற்கு என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். கொழுப்பு இன்றைய இளம் தலைமுறையினர் மிகப் பெரிய பிரச்சனையே. இந்த […]

chips 4 Min Read
Default Image

பச்சை வாழைப்பழத்தில் உள்ள பசுமையான நன்மைகள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பச்சை வாழைப்பழத்தில் உள்ள பல விதமான நன்மைகள். நம்மில் அதிகமானோருக்கு பழ வகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பழங்கள் என்றால் பிடிக்கும். அதிலும், சிலருக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று தான். வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை பயக்கக் கூடியதாக தான். அந்த வகையில் நாம் இன்று பச்சை வாழைப்பழத்தில் உள்ள […]

Blood 6 Min Read
Default Image

உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா ? அப்ப இது மட்டும் போதும்

வல்லாரை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள். இன்றைய சமூகத்தில் மறதி என்பது ஒரு தேசிய நோயாக மாறிவிட்டது. ஞாபக சக்தி குறைவாக இருந்தாலே அது நமக்கு பல பிரச்சனைகளை கொண்டு வந்து விடும். முக்கியமாக நினைவில் வைத்திருக்க வேண்டிய விடயங்களை கூட நாம் எளிதில் மறந்து விடுவோம். இதனால், நாம் எல்லோரிடமும் திட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சனை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு […]

blood problem 6 Min Read
Default Image

நார்த்தை பழத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா!!

நம்மில் பலருக்கு உடம்பு அதிக உஷ்ணம் தன்மை உடையதாக இருக்கும்.அவ்வாறு இருப்பவர்கள் அதனை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கின்றனர்.அவர்கள் நார்த்தம் பழம் சாறு குடிப்பதன் மூலமும் உடல் சூட்டினை தவிர்க்கலாம். கர்ப்பிணி பெண்கள்  கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சுகப்பிரசவம் ஆக வேண்டுமெனில் தினமும் காலையும் ,மாலையும் நார்த்தம்பழம் சாறு எடுத்து அதனை நீரில் நனைத்து 1ஸ்புன் தேன்  விட்டு சாப்பிட்டு வந்தால் போதும். வயிற்றுப்புண் குணமாகும்    இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அதிகமான நபர்களுக்கு வயிற்று புண் உள்ளது.வயிற்று […]

Food 4 Min Read
Default Image

அல்சர் பிரச்சனையா! சரியாக இதை செய்யுங்கள்..,

தற்போது உள்ள அவசரமான இந்த உலகில் மனிதர்கள் வேலை வேலை என்று எண்ணி தங்கள் உடலை கவனிப்பது இல்லை. சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் காலம் தவறி உணவு உட்கொள்வதால் குடலில் பிரச்சனை ஏற்படுகிறது.அவ்வாறு ஏற்படும் பிரச்சனை அல்சர் எனப்படும் . இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி ஏற்படும்போது அமிலமானது […]

Carrot 5 Min Read
Default Image