ஜான்வி கபூர் : பிரபல நடிகையான ஜான்வி கபூர் பெயர் பாலிவுட் பக்கம் பெரிய அளவில் பேசப்படுவது போல தமிழிலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. எனவே, அவரை பற்றி ஒரு சின்ன தகவல் வெளியானால் போதும் அதுவும் ஒரு ஹாட் டாப்பிக்காக மாறிவிடும். தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை அப்படி இருந்தாலும் அவருக்கு எப்படி ரசிகர்கள் என்ற கேள்வியும் ஒரு பக்கம் இருக்கிறது. அதற்கு பதில் என்னவென்றால் அவருக்கு தமிழில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்க […]