Tag: ULA-Atlas-V

5 செயற்கைக் கோள்களுடன் ULA -Atlas- V ராக்கெட்…!!! வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது..!!!

லாக்ஹீட் மார்டின் நிறுவனத்திற்கு சொந்தமானது உள்பட 5 செயற்கைக் கோள்களுடன் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. யுஎல்ஏ அட்லஸ் என்ற ராக்கெட் மூலம் 5 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கேனவரல் ((Cape Canaveral)) ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோள்கள் மூலம் கடற்கரை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். அட்லஸ் நிறுவன ராக்கெட் மூலம் இதுவரை 77 வது செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

america 2 Min Read
Default Image