ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் மக்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று உக்ரைன் வேண்டுகோள். உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பு காரணமாக தற்போது வரை 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் அறிவித்துள்ளார். ரஷியா உடனான தூதரக ரீதியிலான உறவுகளை முறித்துக்கொள்வதாக உக்ரைன் தெரிவித்திருந்தது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் மக்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் உக்ரைன் கூறியுள்ளது. தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைன் அரசின் இணையதளங்கள் ரஷிய […]