Tag: Ukrainian President Zelensky

ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

ரஷ்யா- உக்ரைன் போருக்கும் மத்தியில் முதல் வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை  வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி தனது நாடு ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடையாது என்றும், அமெரிக்க காங்கிரஸ்  ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ள பல்லாயிரக்கணக்கான டாலர் உதவி தொண்டு அல்ல, மாறாக உலகளாவிய பாதுகாப்பிற்கான முதலீடு. அமெரிக்க காங்கிரஸின் ஆதரவு  மற்றும் ஜனாதிபதி,அமெரிக்க மக்கள் […]

#Joe Biden 2 Min Read
Default Image

போருக்கு பின் முதல் வெளிநாட்டுப்பயணம்! அமெரிக்கா செல்கிறார் ஜெலென்ஸ்கி.!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, போருக்குப்பிறகு முதன்முறையாக வெளி நாட்டுப்பயணமாக அமெரிக்கா செல்லஇருப்பதாக தகவல். ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி 2022 தொடங்கி கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்யாவால், உக்ரைனின் சில பகுதிகளில் மின்சார கட்டமைப்பு மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனில் மின்சாரமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் போருக்குப்பிறகு முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, வெளி நாட்டுப்பயணமாக அமெரிக்கா செல்லஇருப்பதாக […]

#Ukraine 3 Min Read
Default Image