ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள சிறுமிகள் சிலரை ரஷ்ய ராணுவத்தினர் கற்பழித்து வருவதாகவும் தகவல் பரவி வந்தது. அந்த வகையில் தற்போதும் உக்ரைனில் உள்ள பூச்சா எனும் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஐந்து ரஷ்ய ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயது என கூறப்படுகிறது. இந்த சிறுமி கருக்கலைப்பு செய்து விட்டால் மீண்டும் அவளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் எச்சரித்ததையடுத்து குழந்தையை […]