உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ச்சியாக போர் நிலவி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் ரஷ்யாவுக்கு எதிராக தங்களால் முடிந்த அளவிற்கு போரை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போர்க்களத்தில் இருந்த உக்ரைன் நாட்டு ராணுவ வீரர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவரது ஸ்மார்ட் போன் மூலமாக அவர் துப்பாக்கி குண்டு வீச்சிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் […]
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரில் ஏராளமான உக்ரைன் நாட்டு மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மற்ற பிற நாடுகள் தங்களுக்கு ஆதரவாக கை கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். தற்போதும் இது குறித்து பேசியுள்ள வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா தெற்கு உக்ரேன் முழுவதையுமே கைப்பற்ற விரும்புவதாகவும், அதுமட்டுமல்லாமல் இதனை அடுத்து மற்றொரு நாடுகளை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். […]
உக்ரைன் பயணிகள் விமானத்தை 25 வினாடிகளில் 2 ஏவுகணைகளை ஈரான் தாக்கி உள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கள் வான் எல்லையில் பறந்த உக்ரைன் பயணிகள் விமானத்தை தவறுதலாக ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் விமானத்தில் இருந்த 176 பேருமே மொத்தமாக உயிரிழந்தனர். இந்நிலையில் ஈரானின் சிவில் ஏவியேடின் எனும் அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி மாதம் நடந்த நிகழ்வில் முதல் ஏவுகணை […]
உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் லாஜ் அபத் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியது, அதில் பயணம் செய்த 176 பேரும் பலியானார்கள். இன்று காலை இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மனித தவறுகளின்’ காரணமாக சுட்டு வீழ்த்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் சில நிமிடங்களில் லாஜ் அபத் என்ற […]
ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகருக்கு போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம்180 பேருடன் புறப்பட்டு சென்றது. தொழில்நுட்ப காரணத்தினால் விமானம் விழுந்து நொறுங்கியது .பயணம் செய்த யாரும் உயிர்பிழைக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரான், அமெரிக்கா இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று அதிகாலை ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைன் தலைநகருக்கு போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம்180 பேருடன் புறப்பட்டு சென்றது. […]