Tag: UkraineRussiancrisis

உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவி – அமெரிக்க அதிபர் ஒப்புதல்

உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவி வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கூடுதல் ராணுவ உதவியில், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் ரசாயனம் அல்லது அணு ஆயுத தாக்குதல் ஏற்பட்டால் ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு கியர் ஆகியவை அடங்கும். கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை மேற்கொள்ளும் என அமெரிக்கா […]

#JoeBiden 2 Min Read
Default Image

‘போலிச் செய்திகளை’ காரணம் காட்டி, கூகுள் நியூஸ் சேவையை கட்டுப்படுத்திய ரஷ்யா!

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து, ‘போலிச் செய்திகளை’ காரணம் காட்டி, கூகுள் நியூஸ் சேவையை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. இணையதளங்களை முடக்கும் ரஷ்யா: கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியதில் இருந்து, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள தகவல்களின் மீதான தனது கட்டுப்பாட்டை கணிசமாக ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூகுள் நியூஸ் சேவைக்கு கட்டுப்பாடு: இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் பற்றிய “தவறான” […]

FakeNews 6 Min Read
Default Image