உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாணவர்களை மீட்பதற்கான […]
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.8 வரை உயர வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவியுள்ளது. உக்ரைனில் நிலவும் போர் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அச்சச் சூழல் நிலவுகிறது. இந்தப் போர் மூன்றாம் உலகப் போராக மாறுமோ..? என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. ரஷ்யா உக்ரைனை தாக்க தயாராக உள்ளது. கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதனால் […]