உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு. உக்ரைன் மீது முழு ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்யா அதிபர் உத்தரவிட்டிருந்த நிலையில், உக்ரைனை சுற்றிவளைத்து ரஷ்யா படைகள் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு நான்காவது நாளாக இன்று கடுமையாக தாக்கி வருகிறது. அப்போது, தலைநகர் கீவ்-ஐ ரஷ்ய படைகள் தொடர்ந்து நெருங்கி வருவதாக கூறப்பட்டது. ஆனால், இன்று உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான […]