ரஷ்யாவிற்குள் நுழைந்து தாக்குங்கள் என்று உக்ரைனை நாங்கள் ஊக்கப்படுத்த வில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் ரஷ்யாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலளித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், உக்ரைன் அதன் எல்லையை தாண்டி தாக்குதல் நடத்துவதை நாங்கள் ஆதரிக்கவில்லை என தெரிவித்துள்ளார். நாங்கள் உக்ரைனின் சுதந்திரத்திற்காக அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் மண்ணில் நடக்கும் தாக்குதலுக்கு பதிலளிப்பதற்காக ஆயுதங்களை வழங்கி வருகிறோம், இதனை அவர்கள் எல்லை தாண்டி பயன்படுத்த அமெரிக்கா […]
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திய போரின் போது பல பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். குறிப்பாக உக்ரைனில் உள்ள புச்சா பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் ஐ நா சபையில் கொண்டுவரப்பட்ட கூடிய தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுதும் புச்சா பகுதியில் நடைபெற்ற ஏராளமான பொதுமக்கள் படுகொலை தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு ஐநா பொதுச்செயலாளரான அன்டோனியா அவர்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், […]