வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த 2022 பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கிய போர், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரால் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது, அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர், இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, […]
உக்ரைன் – ரஷ்யா போரால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வரும் உலக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்தவகையில், இன்று காலை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்து, ரூ.38,616 க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.108 அதிகரித்து, […]
தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை துண்டித்தது. உக்ரைன் மீது போர் தொடுக்க இன்று காலை ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, வான்வெளி மற்றும் நேரடியான ராணுவ தாக்குதல் என இரண்டிலும் தற்போது ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. பல மணிநேரமாக இடைவிடாத தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள், 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் என உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உக்ரைனில் உள்ள 2 நகரங்களையும் கைப்பற்றியதாக ரஷ்யா […]