வுஹானில் கொரோனா வைரஸில் இருந்து மீண்ட நோயாளிகளில் 90 சதவீதம் பேருக்கு நுரையீரல் முழுவதுமாக சேதம் அடைந்து இருப்பதாகவும் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் தற்பொழுது பெரிய மன வருத்தத்தை கொடுக்கும் ஒன்று என்றால் அது கொரானா வைரஸ் தொற்று. சீனாவிலுள்ள வுஹான் நகரில் இருந்து ஆரம்பமாகி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிலிருந்து அந்நகரம் தப்பித்து விட்டது. இந்நிலையில், சீன மருத்துவத்தின் பல்கலைக்கழகம் மருத்துவர் குழுக்கள் கடந்த ஏப்ரல் முதல் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு […]
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக ஒதுக்கப்பட்டிருந்த பீஜிங் நகர் மருத்துவமனை இன்று மூடப்பட உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் உள்ள உகைன் நகரில்தான் உருவாகியது. இந்நிலையில், சீனாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு சார்ஸ் எனும் வைரஸ் நோய் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்காக பீஜீங் நகரில் சியோடாங்ஷன் என்ற பெயரில் தனியான ஒரு ஆஸ்பத்திரி உருவாக்கப்பட்டது. அதன் பின்பு அந்த ஆஸ்பத்திரி கடந்த சில மாதங்களுக்கு […]