கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய நிலையில் இதுகுறித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி உகாரில் உள்ள மருத்துவமனையில் பணி புரியக்கூடிய ஐ என்ற ஒரு பெண் டாக்டருக்கு கொரோனா வைரஸ் என்று குறிப்பிடப்பட்ட ஒரு நோயாளியின் ரிப்போர்ட் கிடைத்தது. இந்த டாக்டர் அதை பொருட்படுத்தாமல் இருந்த நிலையில் இதை கண்ட மற்றொரு டாக்டரான லி வென் […]