பிரிட்டனின் பிரதமராக பதவியேற்கவுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பகவத் கீதை ஆணையாக பதவியேற்கும் முதல் பிரதமர் ஆகிறார். பிரிட்டனுக்கு இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். 200 வருடங்களுக்கு பிறகு பிரிட்டனுக்கு தேர்வு செய்யப்பட்ட மிக இளம்வயது பிரதமர், ரிஷி சுனக்(42) ஆவார். இதற்கு முன் பிரிட்டனின் வில்லியம் பிட் 24 வயதில் மிக இளம் வயது பிரதமர் ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் அக்-28 ஆம் தேதி […]