மோசடி வழக்கில் லண்டனில் கைதான நீரவ் மோடியை இந்தியாவிற்கு ஒப்படைக்க கோரி தொடரப்பட்ட வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை இன்று தொடங்கப்பட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் தப்பி ஓடியதை அடுத்து, கடந்தாண்டு மார்ச் 19 ஆம் தேதி லண்டனில் தலைமறைவாகி இருந்த நீரவ் மோடியை கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் […]