இங்கிலாந்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. உலக முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இங்கிலாந்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 40% பள்ளிகள் மட்டும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பதை அடுத்து புது கல்வியாண்டில் காலெடுத்து வைக்கும் மாணவர்கள் பெரிதும் […]
ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது. சீனா உஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. உலகளவில் இதுவரை 29,96,614 பேர் பாதிக்கப்பட்டு, 2,07,023 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,81,847 ஆக […]