உஜ்வாலா யோஜனா திட்டம் 2.0.., சற்று நேரத்தில் தொடங்கி வைக்கும் பிரதமர்..!
உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தை இன்று மதியம் 12:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி தொடங்குகிறார். இந்த திட்டத்தின் பயனாளிகளுடன் உரையாடுவார். இந்த நிகழ்ச்சியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொள்வார்கள். பிரதமர் நரேந்திர மோடி அமிர்தசரஸ், டேராடூன், இம்பால், வடக்கு கோவா மற்றும் […]