மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் பகுதியிலுள்ள மகாகாலேஸ்வரர் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி போலீசார், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலில் நேற்று சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டமாக சென்றுள்ளனர். இந்த கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் அனைவருமே சமூக விலகலை கடைபிடிக்காமல் கூடியிருந்துள்ளனர். அப்பொழுதும் அந்த கோவிலுக்குள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வர் உமா பாரதி ஆகியோர் வந்துள்ளனர். இதனால் ஏற்கனவே […]
மத்தியப்பிரதேசத்தில் மாடு மேய்த்த பிரச்சனையில் இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் அடித்து கொன்றுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனில் வசிப்பவர் கோவிந்த்( 26). இவர் தனது மாடுகளை வேறொருவர் நிலத்தில் மேயவிட்டுள்ளார். இதன் காரணமாக நில உரிமையாளர்களுக்கும் கோவிந்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சரி செய்வதன் பொருட்டு சமாதானம் பேச அழைத்து 5 பேர் கோவிந்தின் வீட்டுற்கு வந்து இவரை அழைத்து சென்றுள்ளனர். சமாதானம் பேச அழைத்து சென்ற இடத்தில் வைத்து கோவிந்தை […]
மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சந்தேகத்திற்கிடமான கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டார். இதனையடுத்து, கராகுவா, ஜீவஜிகஞ்ச் மற்றும் மகாகல் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் கீழ் வரும் பகுதிகளில் நேற்று முதல் பதினொரு பேர் விஷம் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் இறந்தனர் என்று உஜ்ஜைன் […]