லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஆனது கடந்த நவம்பர் 18ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தமாக 19 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தற்போது 15 லீக் போட்டிகளில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளது. அதன்படி, கடைசியாக நடந்த மூன்றாவது லீக் ஆட்டத்தில் ரோன் பிஞ்ச் தலைமையிலான சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதியது. […]
இரண்டாவது சீசன் ’லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்’ தொடர் கடந்த நவம்பர் 18ம் தேதி ராஞ்சியில் தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 15 லீக் போட்டிகள், இரண்டு தகுதிச் சுற்றுகள், ஒரு எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தமாக 19 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பிற்பகல் போட்டிகளுக்கான தொடக்க நேரம் 3 மணி ஆகவும், மாலை போட்டிகளுக்கான தொடக்க நேரம் 6.30 மணியாகவும் இருக்கும். தற்போது வரை இரண்டு லீக் போட்டிகள் முடிந்துள்ளன. […]