சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு நடத்தப்படும் என அறிவித்து இருந்தது. இதனையடுத்து, பொங்கல் தினத்தன்று தேர்வா? என சில மாணவர்கள் அதிர்ச்சியடைந்ததை போல அரசியல் தலைவர்களுமே அதிர்ச்சியடைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, சு.வெங்கடேசன் எம்.பி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் […]
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதன் காரணமாக அந்த தேதியில் தேர்வு நடத்தக்கூடாது வேறு தேதிக்கு தள்ளி வைக்கவேண்டும் என தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் வேண்டுகோளை முன் வைத்து வருகிறார்கள். குறிப்பாக, சு.வெங்கடேசன் எம்.பி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் வேண்டுகோள் […]
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15, 16 தேதிகளில் நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அந்த நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதன் காரணமாக அந்த தேதியில் தேர்வு என அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து, பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்தல் நடத்துவது சரியானது அல்ல உடனடியாக தேதியை மாற்றவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தை […]
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15, 16 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் […]
யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, யு.ஜி.சி நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், ஆராய்ச்சி […]
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) – தேசிய தகுதித் தேர்வின் (நெட்) இரண்டாம் கட்டம் ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் 20 முதல் 30 வரை நடத்தப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேசிய தேர்வு முகமை (NTA), யுஜிசி நெட் முதல் கட்டம் டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 (இணைக்கப்பட்ட சுழற்சிகள்) தேர்வினை ஜூலை 9, 11 மற்றும் 12, 2022 ஆகிய தேதிகளில் 33 பாடங்களுக்கு நாடு முழுவதும் 225 நகரங்களில் உள்ள 310 […]