சென்னை : நடிகர் அஜித் குமார் 2025-ல் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணியின் லோகோ வெளியானது. மேலும், அந்த அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயலடுவார். அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். கார் ரேஸில் இருந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் அஜித் குமார் மீண்டும் களமிறங்கி உள்ளார். இந்நிலையில், […]