யூரோ கோப்பை: இந்த ஆண்டிற்கான யூரோ கோப்பை தொடரானது நடைபெற்று வரும் நிலையில் B பிரிவில் உள்ள ஸ்பெயின் அணியும் இத்தாலி அணியும் அடுத்த சுற்றான கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால், நட்சத்திர அணியான குரோஷியா அணி இந்த தொடரை விட்டு வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த தொடரில் B பிரிவில் உள்ள அணிகளான ஸ்பெயின், இத்தாலி, குரோஷியா, மற்றும் அல்பேனியா அணிகளில் மற்ற பிரிவுகளில் ஏற்படாத ஒரு விறுவிறுப்பான போட்டிகள் இந்த பிரிவில் […]
UEFA champions : கால்பந்தில் நடைபெற்று வரும் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன் தொடரின் ரவுண்டு அப் 16 ஆட்டத்தின் பிஎஸ்ஜி மற்றும் ரியல் சோசிடாட் அணிகள் மோதியது. இதற்கு முன் நடந்த முதல் லெக் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் (PSG) அணி ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தி இருந்தது. அதனால் இந்த 2-வது லெக்கில் 3 – 0 என்று வெற்றி பெற்றாலே ரியல் சோசிடாட் அணியால் வெற்றி […]
பிரான்ஸ் நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான கிலியான் எம்பாப்பே தற்போது யுஇஎப்ஏ (UEFA) கால்பந்து தொடரில் பிஎஸ்ஜி (PSG) கிளப்பிற்காக விளையாடி வருகிறார். தற்போது இந்த யுஇஎப்ஏ சீசன் முடிவடையும் போது வருகின்ற கோடை மாதத்தில் இவர் ரியல் மாட்ரிட் கிளப்பிற்கு செல்ல உள்ளார் என சுத்துவட்டாரங்களில் பேச்சு வார்த்தை அடிப்பட்டு வருகிறது. இவர் கடந்த 2017 ம் ஆண்டு மொனாக்கோ கிளப்பிலிருந்து, பாரிஸ் கிளப்பிற்கு (PSG) வந்தார். ஐந்து வருடங்கள் கொண்ட இந்த ஒப்பந்தம், கடந்த […]
கால்பந்தில் நடைபெற்று வரும் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன் தொடரின் இரண்டு வார இடைவேளைக்கு பிறகு அடுத்த சுற்றான ரவுண்டு அப் 16 நேற்று தொடங்கியது. இதில் ரியல் சோசிடாட் (Real Sociedad) அணி பிஎஸ்ஜி (PSG ) அணியை எதிர்த்து விளையாடியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் (PSG) அணி வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரமாக […]
ரஷ்யாவில் நடைபெறவிருந்த 2022-ஆம் ஆண்டுக்கான UEFA ஆண்கள் சாம்பியன்ஸ் கால்பந்து லீக்கின் இறுதிப் போட்டி மாற்றம். உக்ரைனில் 2நாட்களாக தொடர்ந்து வான்வெளி மற்றும் தரை வழியாக ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா போரிட்டு வருகிறது. இதற்கிடையில், 2022-ஆம் ஆண்டுக்கான UEFA ஆண்கள் சாம்பியன்ஸ் கால்பந்து லீக்கின் இறுதிப் போட்டி முதலில் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற இருந்தது. இந்நிலையில், ஐரோப்பாவில் பாதுகாப்பு நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து UEFA […]
கால்பந்து தொடரில் பெரிய போட்டியாக கருதப்படுவது, யூரோ 2020 தொடர். 24 அணிகள் விளையாடும் இந்த தொடர், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற 12 நாடுகளில் நடைபெறவுள்ள இப்போட்டி, இந்தாண்டு ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 11ஆம் நிறைவுபெறுகிறது. இப்போட்டிக்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டுருந்த நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வரும் காரணத்தினால், இந்த கால்பந்து தொடர் அடுத்தாண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக யூஇஎப்ஏ (UEFA) அறிவித்தனர். […]