இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த 2 அணிகளும் இடையே நேற்று ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 198 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் […]