Tag: UdumalaiRadhakrishnan

மத்திய அரசிடம் ரூ.1,463 கோடி நிதியுதவி கேட்பு – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மத்திய அரசிடம் ரூ.1,463.86 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது என உடுமலை ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம், தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை மனு அளித்துள்ளார். கால்நடை பராமரிப்பினை ஊக்குவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். நோய் கட்டுப்படுத்துதல், இனப்பெருக்க வசதி, தீவண மேலாண்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்த நிதி கேட்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாத்திட, தீவனத்தை சிறந்த முறையில் உபயோகித்திட மத்திய […]

AnimalHusbandryDepartment 2 Min Read
Default Image

கேபிள் டிவி கட்டண குறைப்பை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார்-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். இதன் பின்னர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசு கேபிள் டிவி சேவையை கொண்டு செல்ல வேண்டும். கேபிள் டிவி கட்டணத்தை குறைப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்படும். கேபிள் டிவி கட்டண குறைப்பை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.வரும் காலங்களில் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை விலையில்லாமல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் […]

#ADMK 2 Min Read
Default Image