தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உட்பட 10 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி […]
கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 3 புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோவையில் உள்ள பொள்ளாச்சியில் ரூ. 1 கோடி 20 லட்சம் மதிப்பீட்டிலான தார் சாலையை அமைக்கும் பணிகளின் தொடக்கமாக பூமி பூஜை நடத்தி வைத்தார் . அதில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடை மருத்துவ பயில்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய கால்நடை மருத்துவ […]