கொரானாவிற்கும் ,கோழிக்கும் 43எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோழி இறைச்சி , முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வரும் என அச்சப்படத் தேவையில்லை. கோழியில் கொரோனா வைரஸ் உள்ளதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சில நாள்களுக்கு முன் உயிர் கோழி கிலோ 96 ரூபாய்க்கும் , உரித்த கோழி கிலோ 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் கோழி […]