ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே? ஆவேசப் பதாகைகளுடன் களமிறங்கிய திமுக உறுப்பினர்கள்!
தற்போதைய ஆட்சி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில், "வாயைத் திறங்க CM", "ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே? உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சட்டப்பேரவை வளாகத்தில் திமுக உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.