கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறு! 5 குழந்தைகளை ஆற்றில் வீசி தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த மனைவி!
கணவன் – மனைவி தகராறில் 5 குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய். தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி. உத்திரபிரதேசம் மாநிலம், பாதோகி மாவட்டம், ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்தவர், மிருதுல் யாதவ். இவருடைய மனைவி முஞ்சி யாதவ். இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, சங்கர், மாதேஸ்வரி மற்றும் கேசவ் என மூன்று பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே கடந்த ஒரு வருடமாக குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் […]