லால் பகதூர் சாஸ்துரி சிலைக்கு அவமரியாதை செலுத்திய ப்ரியங்கா காந்தி….!!!
லால் பகதூர் சாஸ்துரி சிலைக்கு அவமரியாதை செலுத்திய ப்ரியங்கா. காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா, தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, உத்திர பிரதேசத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். இந்நிலையில், அங்குள்ள மக்களை படகு மூலம் சென்று சந்தித்து, அவர்களுடன் பேசியுள்ளார். இந்நிலையில், படகு பயணத்தின் ஒருபகுதியாக, ராம்நகரிலுள்ள சாஸ்திரி சவுக் பகுதியில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த மாலையை எடுத்து, சாஸ்திரி சிலைக்கு அணிவித்து […]