“கொரோனாவை விரட்ட விளக்கு பிடித்து, கை தட்டியதை விட இது கேவலமான செயல் அல்ல!”- உதயநிதி ஸ்டாலின்

கொரோனாவை விரட்ட விளக்கு பிடித்து, கை தட்டியதை விட இது கேவலமான செயல் அல்ல என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் புகைப்படம் ஒன்று, சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் அவர், I am a தமிழ் பேசும் indian என பதியப்பட்ட டி-சர்ட் அணிந்திருந்தார். அவரது உடன் இருந்தவர் hindi theriyaathu poda (ஹிந்தி தெரியாது போடா) என பதியப்பட்ட டி சர்ட் அணிந்திருந்தார். இந்த … Read more

ரஜினியின் துக்ளக் -முரசொலி பேச்சு…!சுயமரியாதைக்காரனே திமுக….!.நான் திமுககாரன்- உதயநிதி காரசாரம்

துக்ளக் -முரசொலி குறித்த நடிகர் ரஜினியின் பேச்சுக்கு உதயநிதி ட்விட் நான் திமுககாரன் என்றும் பதிவு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று அதாவது ஜனவரி 14ல்,  சோவின் துக்ளக் இதழின் 50 ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.இந்த விழாவில் இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது, துக்ளக் இதழின் சிறப்பு மலரை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட, … Read more

நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்

நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் கடந்த சில நாட்களாக மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். #DMKYouthWing pic.twitter.com/3EHSaaZw78 — Udhay (@Udhaystalin) September 15, 2019 அந்த அறிக்கையில். அதிக உறுப்பினர்களை சேர்த்துவிட்டோம் என அடுத்தடுத்த நாட்களில் சோர்வாக அமர்ந்துவிடக் கூடாது. மக்களையும், நாட்டையும் காப்பாற்ற … Read more