Tag: UDHAYANIDHI STALIN MLA

உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.! வேட்புமனுவில் பொய்யான தகவல்கள்…

கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என எம்.எல்.ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.  கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் நின்று வெற்றிபெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து எம்.எல்.ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்து உள்ளார். எம்.எல்.ரவி என்பவர் அதே தொகுதியில்  தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளராக களமிறங்கி தோல்வி கண்டவர். இவர் குறிப்பிட்டுள்ள மனுவில், […]

#Supreme Court 3 Min Read
Default Image