Tag: Udhayam theatre

மூடப்படுகிறது சென்னை உதயம் திரையரங்கம்? அங்கு என்ன வருகிறது தெரியுமா?

சென்னை: அசோக் நகரின் அடையாளமாக திகழ்ந்த பிரபல உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது. கொரோனா காலகட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளின் நிலைமை மோசமடைந்து மூடும் தருவாயில் உள்ளது. அந்த வகையில்,  1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உதயம் திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரைகள் இயங்கி வந்தன. முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்தின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அங்கு திரையிடப்பட்ட முதல் படம் ரஜினிகாந்த் […]

Udhayam 3 Min Read
Udhayam theatre