மஹாராஷ்டிராவில், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் ராய்காட் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் 12,420 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். டவ் – தே புயல், அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில், அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல், நாளை குஜராத் கடலோரப்பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது,காற்றுடன் கூடிய பாலத்தை மலை பேயும் என்றும், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில […]
மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மும்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. கடந்த 12 மணி நேரத்தில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் மும்பை மாநகரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய பேரிடர் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். தொடர் கனமழையால் மும்பையில் உள்ள தனியார் […]
புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் சொந்த ஊருக்கு நடந்து வரவேண்டாம் என உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், போக்குவரத்து சேவாய்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வருகிற நிலையில், சிலர் நடைப்பயணமாகவே நடந்து செல்கின்றனர். இந்நிலையில், மராட்டியத்தில், இதுவரை […]