Tag: udayanithi

சிம்பு பாடிய புல்லட் பாடலை வெளியிட்டார் உதயநிதி …!

நீண்ட கால இடைவெளிக்குப் ஓன்பதாக பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் தான் தி வாரியர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கான முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், விவேகா அவர்கள் எழுதிய பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடலை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சிம்பு அவர்கள் தான் பாடியுள்ளார். […]

#simbu 2 Min Read
Default Image

கோடையில் வெளியாகும் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி .., அதிகாரபூர்வ தேதி அறிவிப்பு..!

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஆர்டிகிள் 15 எனும் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ள படம் தான் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரனும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி […]

Summer 3 Min Read
Default Image

முகக்கவசம் அணிந்திருந்த சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பந்தை பரிசாக வழங்கிய உதயநிதி…!

முகக்கவசம் அணிந்திருந்த சிறுவர்களுக்கு கிரிக்கெட் பேட் மற்றும் பந்தை பரிசாக வழங்கிய உதயநிதி. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுறுசுறுப்பாக பல பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் நிவாரண பொருட்களை வழங்குதல், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இவர் நடேசன் சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது  அங்கு நின்ற சிறுவர்கள், கொரோனா தடுப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து முறையாக முக கவசம் […]

MASK 3 Min Read
Default Image

உதயநிதியின் அரசியல் பயணம் குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

உதயநிதியின் அரசியல் பயணத்தை அவரது செயல்பாடுகளை பொறுத்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பளிக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், தன்னை போன்று, தனது மகனும் களத்தில் கடுமையாக பணியாற்றுவதாகவும், இருந்தாலும், உதயநிதியின் […]

stalin 2 Min Read
Default Image

மக்கள் மறக்க மாட்டார்கள் அடிமைகளே! சென்னை மழைவெள்ளம் குறித்து உதயநிதி ட்வீட்!

2015 வெள்ளத்திலிருந்து அடிமைகள் படம் கற்கவில்லை. இன்னும் வீரியமாக ஊழல் செய்கின்றனர்.  தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘வீடு, சாலை எங்கும் வெள்ளம். ஒரு நாள் மழைக்கே சென்னை மிதக்கிறது. உள்ளாட்சி துறையை ஊழலாட்சி  துறை ஆக்கிவிட்ட வேலுமணியும், அவரது டெண்டர் பார்ட்னர் எடப்பாடியும் […]

#ADMK 2 Min Read
Default Image

அடிமைகளுக்கு ஏன் இந்த ஆட்சி? உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் சொல்ல வேண்டும் என்றால் அடிமைகளுக்கு ஏன் இந்த ஆட்சி? அண்ணா பல்கலைக்கழகதிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஒரு திட்டம் மக்களுக்கு சாதகமா-பாதகமா என்ற அக்கறை-முன்யோசனை எதுவும் அடிமைகளுக்கு கிடையாது. கமிஷன்அடிக்க பாஜக சொல்லும் எதையும்கேட்கலாம், […]

#DMK 3 Min Read
Default Image