Tag: Udayanidhi

நாளை பிரதமரை சந்திக்கும் அமைச்சர் உதயநிதி..!

கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழை வாங்க இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி செல்கிறார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை செய்து வருகிறது. கேலோ இந்திய விளையாட்டு போட்டி ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் […]

#PMModi 4 Min Read

பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை – வானதி சீனிவாசன்

பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் முதல்வர் கோவை வந்தபோது நடந்த பேரணியில் குறிப்பிட்ட இடத்தில போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றும்  மக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்க கூடாது எனவும் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற ஊர்வலத்தின் போது செருப்புக் கடையில் கல் வீசியது […]

#BJP 2 Min Read
Default Image