ஊரடங்கை தளர்த்துவதில் அவசரம் தேவையில்லை. மராட்டியத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்நிலையில், இதுகுறித்து அம்மாநிலத்தில் முதல் – முந்திரி உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘கொரோனாவில் இருந்து எப்போதும் விடுபடுவோம் என்பதைவிட ஊரடங்கை எப்படி தளர்த்துகிறோம் என்பது முக்கியம். ஊரடங்கை அவசரமாக தளர்த்தியவர்கள் எல்லோரும் மீண்டும் ஊரடங்கை பிறப்பித்து உள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மாநிலத்தில் 2-வது கொரோனா […]
சீனாவை தொடர்ந்து பல இடங்களில் கொரோனா வைரஸானது மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக நாடுகள் அனைத்தும், இந்த நோய் தொற்றில் இருந்து தங்களது நாட்டை பாதுகாத்து கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா பரவலைத் தடுக்க மகாராஷ்டிராவில் அரசியல், மதம் மற்றும் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளார். மேலும் மக்கள் நடந்து கொள்வதை பொறுத்தே ஊரடங்கு உத்தரவை ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் […]