OLA, Uber போன்ற நிறுவனங்களில் இணைந்து வாடகைக்கு கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 80% வழங்க வேண்டும். இன்று வாகனத்தை வாடகைக்கு வாங்கி ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, அந்த வாகனத்தின் உரிமையாளர்கள் மிகக்குறைந்த அளவிலான பணத்தையே ஓட்டுநர்களுக்கு ஊதியமாக அளிக்கின்றனர். அந்த வகையில், OLA, Uber போன்ற நிறுவனங்களில் இணைந்து வாடகைக்கு கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 80% வழங்க வேண்டும் என்றும், மீதமுள்ள 20%-த்தை பெற […]
மும்பையைச் சேர்ந்த தேஜஸ்வினி திவ்யா நாய்க் (28) இவர் கடந்த பிப்ரவரி 21 -ம் தேதி புனேவிலிருந்து அந்தேரிக்குச் செல்ல உபேர் காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து காரில் ஏற்றிக்கொண்டு இருந்தபோது கார் டிரைவருக்கு போன் வந்துள்ளது. டிரைவர் வாகனத்தை நிறுத்தி பேசாமல் காரைஒட்டியபடியே பேசியுள்ளார்.இதனை பார்த்து தேஜஸ்வினி போனில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு காரை ஓட்டுவதில் கவனம் செலுத்துங்கள் என கூறியுள்ளார். பின்னர் கார் டிரைவர் போனை வைத்து விட்டு காரை ஒட்டியுள்ளார். டிரைவர் காரை […]