கொரோனா வைரஸ் நோயானது முதலில் சீனாவில் தொடங்கி, தொடர்ந்து மற்ற நாடுகளையும் பாதித்து வருகிறது. இந்த நோய் இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், இதனை காட்டுபடுத்துவாதற்காக இந்திய அரசு பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பிரபாலங்கள் மற்றும் மக்கள் பாலரும் உதவி செய்து வருகிற நிலையில், திருப்பூர் போயம்பாளையம் அவினாசி நகரைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமார் […]