Tag: UAE Woman

கணவரின் மொபைல் போனை உளவு பார்த்ததற்காக பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம்….!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு பெண்,அவரது கணவரின் மொபைல் போனை  உளவு பார்த்ததற்காக அபராதம் செலுத்துமாறு,அல் கைமாவில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் ஒரு பெண்,அவரது கணவரின் மொபைல் போனை உளவு பார்த்துள்ளார்.மேலும்,அவரது கணவரின் புகைப்படங்களையும்,பதிவுகளையும் மாற்றி,அவரது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு,கணவரை அவமானப்படுத்தியுள்ளார். இதனால்,அந்த பெண்ணின் கணவர்,தனது மனைவியின் நடவடிக்கைகளின் காரணமாக தனக்கு ஏற்பட்ட அவமானங்களுக்கு,இழப்பீடு தரக் கோரி மனைவிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார். மேலும்,தனக்கு வேலை இல்லாததால் […]

mobile phone 4 Min Read
Default Image