2 நாள் அரசுமுறை பயணமாக இன்று பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். டெல்லியில் இருந்து 11:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:30 மணிக்கு அபுதாபிக்கு பிரதமர் சென்றடைகிறார். இதைத்தொடர்ந்து, இன்று மாலை (அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதி) அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் இந்திர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். அவரது நிகழ்ச்சிக்கு அஹ்லன் மோடி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால், […]