ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கும், துபாய் ஸ்டார் அணிக்கும் இடையில் நடைபெற்ற டி20 போட்டியில் கடுமையான மேட்ச் பிக்சிங் இருப்பதாக எழுந்த ஐயத்தில் யுஏஇ-யில் ஆல்டைம் அஜ்மன் லீக் என்ற தனியார் லீக் போட்டியில் ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணையில் இறங்கியுள்ளது. கன்னாபின்னாவென்று வீரர்கள் ரன் அவுட் ஆவதும் ஸ்டம்பிங் ஆவதும் தாறுமாறாக ரன்களுக்கு ஓடுவதும் அடங்கிய இந்தப் போட்டியின் வீடியோ வைரலாக ஐசிசி உஷாரானது. மைதான அதிகாரிகளே அஜ்மன் ஓவல் மைதானத்தில் இனி போட்டி நடக்கக் கூடாது […]