Tag: UAE

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கைது வாரண்ட் – வங்கதேச கோர்ட் அதிரடி உத்தரவு!

பங்களாதேஷ் : கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேறிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்காளதேசத்தில் இப்போது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில், ஷேக் ஹசீனாவை நவம்பர் 18-ல் நேரில் ஆஜர்படுத்த வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைமறைவான முன்னாள் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் […]

#Bangladesh 4 Min Read
Former Prime Minister Sheikh Hasina

இஸ்ரேல் தாக்குதல் : லெபனானுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம்!

லெபனான் : ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரானது, நாளுக்கு நாள் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பணய கைதிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் ராணுவம், மறுபக்கம் ஹிஸ்புல்லா அமைப்பினருடனும் சண்டையிட்டு வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க களமிறங்கியது. மேலும், இந்த ஒரு வருடமாக இஸ்ரேலுக்குப் போருக்கான ஆயுதம், போருக்கான தேவையான நிதியுதவி போன்ற பல உதவிகளை அமெரிக்கா இஸ்ரேலுக்குச் செய்து வந்தது. மேலும், போரில் […]

Israel 4 Min Read
UAE Stands for lebanon

உலகக்கோப்பை வெல்வதற்கு காரணம் நான் இல்லை …! ரகசியத்தை உடைத்த கவுதம் கம்பிர்?

கவுதம் கம்பிர் : இந்தியா அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த டி20 உலகக்கோப்பையுடன் நிறைவு பெற்றுவிடும். மேலும், அவர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐயின் தேடல் இருந்தது. இதனால், சில நிபந்தனைகளுடன் யார் வேண்டுமானாலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.  இதற்கு பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் […]

Abu Dhabi 6 Min Read
Default Image

UAE கோல்டன் விசா என்றால் என்ன? முழு விவரம் இதோ!

சென்னை :  ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் கோல்டன் விசா (Golden Visa) என்றால் என்ன எதற்காக இந்த விசா கொடுக்கப்படுகிறது என்பதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோல்டன் விசா என்றால் என்ன?  ஐக்கிய அரபு அமீரகம் பிரபலங்கள் பலருக்கும் UAE (Golden Visa) கோல்டன் விசா வழங்கி நாம் பார்த்திருக்கிறோம். பலருக்கும் இந்த விசா எதற்காக வழங்கப்படுகிறது என்று தெரியாமல் இருக்கும். முதலில் கோல்டன் விசா என்றால் என்ன என்பதை பார்க்கலாம். கோல்டன் விசா […]

Golden Visa 6 Min Read
golden visa

அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

பிப்ரவரி 13, 14 தேதிகளில் இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கவுள்ளார். இந்த பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 2015 ஆம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணம் செய்வது இது ஏழாவது முறையாகும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

#NarendraModi 3 Min Read

1 வருட சம்பளத்துடன் கூடிய விடுப்பு! யுஏஇ அரசின் அசத்தலான அறிவிப்பு.!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஊழியர்கள், சொந்த தொழில் தொடங்க 1 வருட ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம் என அறிவிப்பு. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் ஜனவரி 2, 2023 முதல் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குகிறது. இது அரசாங்கத்தில் பணிபுரியும் குடிமக்கள், வரும் 2023 ஜனவரி 2 முதல் தங்களது சொந்த தொழில் தொடங்குவதற்கு  ஒருவருட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் பாதி சம்பளத்துடன் கூடிய […]

UAE 3 Min Read
Default Image

#T20 World Cup 2022: கடைசி வரை போராடிய நமீபியா, யுஏஇ அணிக்கு ஆறுதல் வெற்றி!

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 10 ஆவது போட்டியில் யுஏஇ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில், நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் 10 ஆவது  தகுதி சுற்று போட்டியில் விளையாடிய யுஏஇ மற்றும் நமீபியா அணிகளுக்கிடையேயான போட்டியில் யுஏஇ அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக […]

Namibia 4 Min Read
Default Image

#T20 World Cup 2022: டாஸ் வென்ற யு.ஏ.இ அணி முதலில் பேட்டிங் .!

ஐசிசி டி-20 உலககோப்பையின் 10 ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்று யு.ஏ.இ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. நாளையுடன் தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் குரூப் A வில் இலங்கை மட்டும் சூப்பர்-12க்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இன்று நடைபெறும் நமீபியா-யு.ஏ.இ போட்டியின் முடிவை பொறுத்தே குரூப் A வில், நெதர்லாந்து அல்லது […]

Namibia 3 Min Read
Default Image

#T20 World Cup 2022: 73 ரன்களுக்கு சுருண்டது யு.ஏ.இ, இலங்கை அணி அபார வெற்றி.!

டி-20 உலகக்கோப்பை போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் ஆறாவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் யு.ஏ.இ அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற யு.ஏ.இ அணி முதலில் பந்து வீசியது. இதன் படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பத்தும் நிசங்கா 74 ரன்கள் குவித்தார். யு.ஏ.இ அணியில் கார்த்திக் மெய்யப்பன் […]

#Srilanka 3 Min Read
Default Image

T20 World Cup 2022: டாஸ் வென்ற யு.ஏ.இ முதலில் பௌலிங்.!

டி-20 உலகக்கோப்பை தொடரின் 6 ஆவது போட்டியில் டாஸ் வென்று யு.ஏ.இ அணி முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 6 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் யு.ஏ.இ அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற யு.ஏ.இ முதலில் பௌலிங்கை தேர்வு செய்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு, இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, பானுக ராஜபக்சா, சரித் அசலங்கா, தசுன் […]

#Srilanka 2 Min Read
Default Image

#T20WORLDCUP2022: யூ.ஏ.இக்கு எதிராக நெதர்லாந்து அணி த்ரில் வெற்றி.!

டி-20 உலகக்கோப்பையில் யூ.ஏ.இ அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து மற்றும் யூ.ஏ.இ(UAE) அணிகள் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த  யூ.ஏ.இ(UAE) அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முஹம்மது வசீம் 41 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 3 […]

Netherlands 3 Min Read
Default Image

#T20WORLDCUP2022: யூ.ஏ.இ அணி 111க்கு ஆல் அவுட்,நெதர்லாந்து அணி நல்ல தொடக்கம்.!

டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த யூ.ஏ.இ(UAE), 20 ஓவர்கள் முடிவில் 111/8 ரன்கள் குவித்தது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த யூ.ஏ.இ(UAE) அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருக்கிறது. அந்த அணியில் அதிகபட்சமாக முஹம்மது வசீம் 41 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 3 விக்கெட்களும், […]

Netherlands 2 Min Read
Default Image

#T20WorldCup2022: டாஸ் வென்ற யூ.ஏ.இ(UAE) முதலில் பேட்டிங் .!

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்று யூ.ஏ.இ(UAE)அணி பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றுவருகிறது. அதில் இன்று (அக்-16)  இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக நமீபியா அசத்தல் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம்(UAE) மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற அணி முதலில் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இரு அணிகளின் […]

Nedherlands 3 Min Read
Default Image

துபாயில் ஆடம்பர வசதிகளுடன் ‘நிலவு’ வடிவிலான ரிசார்ட்!!

மனித கற்பனையின் வரம்புகளைத் தள்ளி, கனடிய கட்டிடக்கலை நிறுவனமான மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் இன்க். துபாயில் 5 பில்லியன் டாலர் மதிப்பில் நிலவின் வடிவிலான ரிசார்ட் ஒன்றை உருவாக்கி வருகிறது. மூன் துபாய், நிலவு வடிவ ரிசார்ட் 48 மாதங்களில் கட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக 735 அடி (224 மீட்டர்) உயரத்தைக் கொண்டிருக்கும். இது சந்திரனின் மேற்பரப்பில் இருப்பது போன்ற உணர்வைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன் துபாய்க்கு வருகை தரும் விருந்தினர்கள், ஸ்பா மற்றும் […]

- 2 Min Read
Default Image

ஐக்கிய அரபு அமீரகத்தில் 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை..

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்த மழைக்குப் பிறகு 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையைப் பதிவு செய்துள்ளது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு எமிரேட்ஸின் பெரும் பகுதிகள் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வானிலை அலுவலக தரவுகளின்படி, அதிகபட்சமாக புஜைரா துறைமுக நிலையத்தில் 255.2 மிமீ நீர் பதிவாகியுள்ளது. இரண்டாவது அதிகபட்சமாக மசாஃபியில் 209.7 மிமீ பதிவாகியுள்ளது மற்றும் மூன்றாவது அதிகபட்சமாக புஜைரா விமான […]

#Flood 3 Min Read

#G7Summit:ஜி7 உச்சி மாநாடு – இன்று பங்கேற்கும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி,இன்றும் நாளையும் நடைபெறும் 48-வது ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு ஜெர்மனிக்கு புறப்பட்டார்.அதன்படி,G7 மற்றும் விருந்தினர் நாடுகளுடன் இன்று சந்திப்புகளை நடத்துகிறார் மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறார். #WATCH | Delhi: Prime Minister Narendra Modi departs for Germany for the G7 Summit. After the Summit, PM will travel to UAE on June 28 to pay his condolences on […]

#PMModi 4 Min Read
Default Image

#Breaking:இந்திய கோதுமைக்கு 4 மாதங்கள் தடை – ஐக்கிய அரபு அமீரகம் !

உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக அந்நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் உலக அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதன்காரணமாக,எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்த நிலையில்,உள்நாட்டில் தொடர் விலையேற்றத்தை தவிர்க்க கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில்,இந்தியாவில் இருந்து வரும் கோதுமையை மறு ஏற்றுமதி செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து வரும் கோதுமை,கோதுமை மாவின் […]

#CentralGovt 3 Min Read
Default Image

#BREAKING: அடுத்த அதிர்ச்சி..ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்!

ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது சவூதி& ஐக்கிய அரபு அமீரகம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானங்கள் மூலம் ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில் ஏமன் நாட்டில் […]

bombing 3 Min Read
Default Image

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வரும் பயணிகள் 7 நாள் வீட்டு தனிமை ..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மும்பைக்கு வரும் பயணிகளுக்கு 7 நாள் வீட்டு தனிமைப்படுத்தல், ஆர்டி-பிசிஆர் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாட்டான ஓமைக்ரான் அதிகரித்து வரும் நிலையில், துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் வெளியிட்ட உத்தரவின்படி, துபாய் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் அனைத்து சர்வதேச […]

#mumbai 2 Min Read
Default Image

நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விஸா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்…!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை த்ரிஷா. அமீரகத்தை பொருத்தவரையில் அந்நாட்டு அரசாங்கம் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிகம் ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் கூடிய கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வரும் திரிஷா அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் […]

goldenvisa 3 Min Read
Default Image